செவ்வாய், 12 மே, 2009

கல்லூரி

எங்கிருந்தோ வந்தோம்
எப்படியோ வந்தோம்
எல்லோரும் சேர்ந்தோம்
என்னென்னவோ செய்தோம்
எத்தனையோ கற்றோம்
எங்கெங்கோ போனோம்
எத்தனையோ மாற்றம்
என்றுமே மாறாதது - கல்லூரி நினைவுகள் .....

1 கருத்து:

  1. வருக நண்பா வருக....

    நிறைய எழுதலாம். வா..,

    முதலில் பிந்தொடர்பவர்கள் பகுதியை இணைத்துக் கொள். அதற்கான சுட்டி இதோ...அடுத்ததாக தமிழ்மணம் தமிழீஷ் இரண்டிலும் உனது படைப்பினை இணைத்து விடு. அப்போது நிறையப் பேர்களைச் சென்றடையும்

    விரும்பினால் ஹிட் காலத்தையும் இணைத்துவிடு.

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்